28 x 46 Feet East Face House Plan : Vasthu Plan

28 x 46 Feet East Face House Plan : Vasthu Plan


28 x 46 Feet East Face House Plan : Vasthu Plan

  • 2 Bedroom
  • 1 Kitchen
  • 1 Hall
  • 2 Bathroom
  • 1 Courtyard
  • 1 Sitout
28 x 46 Feet East Face House Plan : Vasthu Plan 3D
 


28 x 46 Feet East Face House Plan : Vasthu Plan



இந்த வீடு கிழக்கு பார்த்த வீடு, இந்த வீட்டில் இரண்டு பெட்ரூம் ,இரண்டு பாத்ரூம், ஒரு ஹால், ஒரு சமையலறை, ஒரு பூஜை ரூம் ,ஒரு கோட்டயர்டு அமைந்துள்ளது.

இந்த வீட்டு பிளான் வாஸ்துவை நிறைவு செய்வதாகவும் ,இயற்கையாக காற்று மற்றும் வெளிச்சம் வீட்டிற்குள் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் முன்பகுதியில்  உள்ளது, வீட்டிற்குள் வந்தால் ஈசானிய மூலையில் ஹால் அமைந்துள்ளது, ஹாலுடன் சேர்ந்து அக்னி மூலையில் சமையல் அறை அமைந்துள்ளது, சமையலறையில் அருகில்  டைனிங்  அமைந்துள்ளது, சமையல் அறையின் வடக்கு பகுதியில் பூஜை ரூம் அமைந்துள்ளது.

வீட்டின் வடக்கு நடுப்பகுதியில் மாடி படிக்கட்டு, அதனருகில் காமன் பாத்ரூம் அமைந்துள்ளது, வீட்டின் தெற்கு  நடுப்பகுதியில் கோட்டயர்டு அமைந்துள்ளது.

வீட்டின் பின்பகுதி ஆனா குபேர மூலையில் வீட்டின் மாஸ்டர் பெட்ரூம் அமைந்துள்ளது அதனுடன் இணைந்த பாத்ரூம் உள்ளது.

வாயு மூலையில் மற்றொரு படுக்கையறை அமைந்துள்ளது.

இந்த வீட்டு பிளான் ஆனது மாடலாகவும், வாஸ்துவை நிறைவு செய்வதாகவும், நல்ல வெளிச்சம் காற்றோட்டத்துடன் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.